மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த 17 பேர் கும்பல் கைது
டெல்லி:
டெல்லி தொழிலதிபர்களிடம் பணம் பறித்தல் போன்ற குற்றங்களைச் செய்து வந்தமத்திய கிழக்கு பகுதி நாட்டைச் சேர்ந்த 17 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
பசல் உர் ரஹ்மான் என்பவர் தலைமையில் இந்தக் குழுவினர் இயங்கி வந்தனர். இந்த17 பேரும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர்களை மிரட்டி அவர்களிடம் பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில், டெல்லி தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றபோது பசல் உர்ரஹ்மான் சிக்கினார். இதையடுத்து இவர்களது செயல்பாடுகள் தெரிய வந்தது.
டெல்லி போலீஸ் துணை கமிஷனர் அசோக் சந்த் இதுகுறித்துக் கூறுகையில், இந்தக்குழுவினர் கடந்த சில மாதங்களாகவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம்இதுவ 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர், லிஸோ ஜான்,வினோத் வீரு கோடா, விவேக் ஆசாத், பல்தேவ் சிங் நேகி என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications