அகதிகள் முகாமில் புலிகள் ஏஜென்ட் கைது
ராமேசுவரம்:
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் முகாமில்இருந்த விடுதலைப்புலிகளின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் போரின் காரணமாகபல அகதிகள் தமிழகத்திற்குவருகிறார்கள். அவர்கள் பல அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,மண்டபம் முகாமில் இருக்கும் அகதிகள் முகாமில் விடுதலைப் புலிகள் ஏஜென்ட்தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில்போராளிகள் யாரும் ஊடுறுவிவிடாமல் இருக்க நீண்ட விசாரணைக்கு பின்ளரேஅகதிகள் முகாமில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இவர்களை க்யூ பிராஞ்ச் போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். இந் நிலையில்அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிவகணபதி (40) என்பவர் மேல் சந்தேகப்பட்டுஅவர் கண்காணிக்கப்பட்டார்.
அவர் விடுதலைப் புலிகளின் ஏஜென்டாக செயல்படுவது தெரியவந்தது. அவர்விசாரணை செய்யப்பட்டபோது அவர் பல பொருட்களை இலங்கைக்கு கடத்திஉள்ளதும், பல முறை அவர் இலங்கைக்கு தப்பி சென்று வந்ததும் தெரிய வந்தது.
இவர் தற்போது கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என கூறினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications