த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் த.மா.கா. கட்சியிலிருந்து பிரிந்த 3 பேரின் பதவியை பறிப்பது தொடர்பான நோட்டீசுக்கு பதிலளிக்க, மேலும் 15 நாட்கள் அவகாசம்தருமாறு 3 பேரும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏழுமலை, ராஜசேகர் மற்றும் மனோகர் ஆகியோர் பிரிந்தனர். அவர்கள் தங்களை தனி அணியாகஅறிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுஅமைச்சர்கள் தேனி.ஜெயக்குமார் மற்றும் கந்தசாமி ஆகியோரும் சபாநாயகரிடம் மனுக் கொடுத்தனர்.
இந்த மனு தொடர்பாக சபாநாயகர் விசாரித்தார். பின்னர் அவர் கூறுகையில், அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று 3 எம்.எல்.ஏ.க்களுக்கும்நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீசை பெற்றுக் கொண்ட மனோகர் அணியினர், இந்த மனு மீதான தங்கள் பதிலைத் தெரிவிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் கூறிய சபாநாயகர் சுப்ரமணியம் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். அதற்குள்மனோகரன் அணியினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications