மணம் முடித்தார் மடோனா
லண்டன்:
இங்கிலாந்து திரைப்பட இயக்குநர் கய் ரிச்சியும், அமெரிக்க பாப் இசைப் பாடகிமடோன்னாவும், ஸ்காட்லாந்தில் வெளிக்கிழமை மாலை நடந்தது.
மிகக் குறைந்த அளவிலான விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிக்குஅழைக்கப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர்களும் கூட திருமண நிகழ்ச்சிக்குஅழைக்கப்படவில்லை.
திருமணம் எந்த முறையில் நடந்தது என்பதுதான் தற்போது பத்திரிகையாளர்கள் மனதில்உழன்று கொண்டுள்ள கேள்வி. கிறிஸ்தவ முறைப்படியா, அல்லது மடோனா தற்போதுமோகம் கொண்டுள்ள புத்த முறைப்படியா நடந்தது திருமணம் என்று லண்டனிலிருந்துவெளியாகும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த விருந்தினர்கள், மடோனாவுக்குகெளரவம் தரும் வகையில் திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்துக் கருத்துக் கூறமறுத்து விட்டனர். அதேபோல, வீட்டில் வேலை பார்ப்பவர்களும், தங்களது வேலைபறிபோய்விடுமோ என்ற அச்சத்தால், அதுகுறித்து மூச்சு விட மறுத்து விட்டார்கள்.
திருமண நிகழ்ச்சிக்குப் பின் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியில் மடோனா ஈடுபட்டதாகடைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு ஸ்காட்லாந்திலுள்ள இன்வர்னஸ் என்ற இடத்தில், ஸ்கிபோ அரண்மனையில்திருமணம் நடந்தது. ஒரு நாள் நிகழ்ச்சிக்காக இந்த பழைய அரண்மனைஅலங்கரிக்கப்பட்டிருந்தது.
கடந்த 1985-ம் ஆண்டு முதல் முறையாக திருமணம் செய்து கொண்டபோது, திருமணம்நடந்த இடத்தைச் சுற்றி, பத்திரிகையாளர்கள் ஹெலிகாப்டரில் பறந்து புகைப்படம்எடுத்தனர். இதனால் திருமண உறுதி மொழி கூறும் நிகழ்ச்சியின்போது, தான் என்னசொல்கிறோம் என்பதே மடோனாவுக்குப் புரியவில்லை. இம்முறை அப்படி எதுவும்நடக்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications