பெரியாரை நினைவுகூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 27-வது நினைவு தினம் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவரை நினைவுகூர்ந்தனர்.
சென்னையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், அண்ணாசாலையிலுள்ள பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்தார். பல்வேறு திமுக தலைவர்களும் மாலை அணிவித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், மதிமுக தலைவர் வைகோ ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்த தலைவர்களில் சிலர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications