27-ல் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம் (திருச்சி):

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் 21 நாள் வைகுண்டஏகாதசி திருவிழா டிசம்பர் 27-ம் தேதி துவங்கி ஜனவரி 16-ம் தேதி வரை நடக்கிறது.

மாநில இந்து அறநிலையத் துறை இணை கமிஷனரும், கோவிலின் செயல்அதிகாரியுமான முத்துச்சாமி கூறுகையில், பகல்பத்து ஊர்வலம் டிசம்பர் 27-ம் தேதிமுதல் ஜனவரி 5-ம் தேதி நடைபெறும்.

இராப்பத்து ஊர்வலம் ஜனவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறும்.

ஜனவரி 5-ம் தேதி மோகினி அலங்காரம் இடம்பெறும். அதற்கு அடுத்த நாள்வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறும். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள்நடந்துவருகின்றன என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+