விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி:
செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகளால் மேலும் ஆபத்துக்கள் வரலாம் என்று அஞ்சப்படுவதால் இந்தியாவிலுள்ளஅனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
விமான நிலையத்திற்கு வருபவர்கள் நுழைவுச் சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மொத்தம் 124 விமான நிலையங்கள்உள்ளன. அவற்றில் மிகவும் பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள், பதட்டம் ஏற்படும் விமான நிலையங்கள் மற்றும் லேசான பதட்டம்ஏற்படும் விமான நிலையங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்குத் தகுந்தவாறு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விமான நிலையத்திலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications