தமிழர்கள் படுகொலை.. 9 இலங்கை ராணுவ வீரர்கள் கைது
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணத்தில் 8 தமிழர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
சாவகச்சேரி அருகே மிரிசுவில் பகுதியில் 8 தமிழர்களின் சடலங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் இது தொடர்பாக 8 ராணுவவீரர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேவைப்பட்டால் கோர்ட்டுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
மிர்சுவில்லுக்கு பயணம் செய்து கொண்டிருந்த தமிழர்கள் 8 பேரை கடந்த டிசம்பர் 19 ம் தேதியிலிருந்து காணவில்லை என்று போலீஸில் அவர்களதுஉறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவர்களது சடலங்கள் மிர்சுவில்லில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பாயின்ட் பெடரோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications