செங்கோட்டை தாக்குதலுக்கு பாக்.காரணம்...பிரதமர்
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் வாஜ்பாய்குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோட்டயத்தில் பிரதமர் வாஜ்பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், செங்கோட்டைத் தாக்குதலுக்குபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஸ்கார் ஈ தொய்பா வைச் சேர்ந்த 2 பேர்தான் என்று டெல்லிபோலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் ஜனவரி 26 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த விதமாற்றமும் இல்லை. அதற்குப்பின் சண்டைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அல்லது மேலும்நீட்டிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் பிரதமர் வாஜ்பாய்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications