இலங்கையில் புயல்: 10,000 குடும்பங்கள் வெளியேற்றம்
கொழும்பு:
இலங்கையின் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்களில் திடீரென்று புயல் ஏற்பட்டதால் அங்கு வாழும் 10, 000 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் செவ்வாய்க்கிழமை 150 கிலோமீட்டர் வேகத்தில் கடும் புயல்வீசியது. வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை பகுதியில் புயல்காற்று வீசி வருகிறது. அங்கு படகுகள் அனைத்தும் கடலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் மழையும், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.வடகிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, திரிகோண மலை மற்றும் அம்பாரா நகரங்களிலிருந்து 10, 000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறுஇடங்களுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications