இன்ஃபோசிஸ் பங்குகள் விலை குறைந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இன்ஃபோசிஸ் நிறுவனத்தாரின் பங்குகளின் விலை இந்த வருடம் 71 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு வால் ஸ்டீரிட்டில் பங்குகளை பொறுத்தவரை மந்தமான வருடமாகவே உள்ளது. இந்த ஆண்டு பங்குகளின் விலை 75 சதவிகிதம் இறங்குமுகமாமவே இருந்தது. இன்ஃபோசிஸ் அதன் பங்கின் விலையான 375 டாலர் என்ற விலையிலிருந்து 71 சதவிகிதம் குறைந்துள்ளது.

தற்போது சிஃபி என அழைக்கப்படும் சத்யம் இன்ஃபோவேயின் பங்குகள் ரூ 113-ல் இருந்து 95 சதவிகிதம்குறைந்துள்ளது. இன்டர்நெட் போர்ட்டல்ரீடிஃப்பின் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கின் விலை 28 டாலரிலிருந்து 96 சதவிகிதம் குறைந்துள்ளது.

அமெரிக்க தொழில்நுட்பமான செரானோவாவை வாங்கிய சில்வர்லைனில் பங்குகள் விலையும் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. அதன் பங்குளின் விலை61 சதவிகிதம் குறைந்துள்ளது

ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் மதுராவுடன் இணையப் போவதாக அறிவித்த பின் 52 வாரங்களாக 46 டாலராக இருந்த அதன் பங்குகளில் விலை 78 சதவிகிதம்குறைந்துள்ளது.

விஎஸ்என்எல் அமெரிக்க சந்தையில் இதன் பங்குகளை லிஸ்டிங் செய்தது. அதன் பங்குகளின் விலை 19 டாலரிலிருந்து 33 சதவிகிதம் குறைந்துள்ளது. விப்ரோவின்பங்குகள் 69 டாலரிலிருந்து 40 சதவிகிதம் குறைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+