ஓய்வுக்கு கேரளா செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு வந்த பிரதமர் வாஜ்பாய், ஓய்வு எடுப்பதற்காக கேரளாவிலுள்ள குமாரகோமிற்கு ஒரு வார விடுமுறையில்டெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
தலைநகர் டெல்லியிலிருந்து முற்பகல் 11 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் வாஜ்பாய் கேரளா புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிலஅதிகாரிகளும் சென்றுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குமாரகோம் நகரில்தான் பிரதமர் ஓய்வெடுக்க உள்ளார். அவருக்குஅங்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. வேம்பானந்த் ஏரிக்கரைப் பகுதியில் அமைந்துள்ளது குமாரக்கோம். இந்த நகர் ஆயுர்வேதசிகிச்சைகளுக்குப் பெயர் பெற்ற இடமாகும்.
கடந்த அக்டோபர் மாதம் மூட்டு வலி அறுவை சிகிச்சை முடிந்த பின் பிரதமர் ஓய்வெடுக்கச் செல்வது இதுவே முதல்முறையாகும். கேரளாவில்வாஜ்பாய் பாரதிய ஜனதா தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஜனவரி 1 ம் தேதி தலைநகர் திரும்புவார். கேரளாவில் வேறு எந்தநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பிரதமர் ஒப்புக் கொள்ளவில்லை.
யு.என்.ஐ.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications