இலங்கையை நிர்பந்திக்க இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை
கொழும்பு:
தாங்கள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் 24 ம் தேதி இரவு முதல் சண்டை நிறுத்தத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சண்டை நிறுத்தம்ஜனவரி மாதம் 24 ம் தேதி வரை அமலில் இருக்கும். புலிகள் தானாக எந்த தாக்குதலிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ராணுவ வீரர்கள்தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்தப்படும்.
பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட பின்புதான் சண்டைநிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எங்களின் சண்டைநிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியாஉள்பட சர்வதேச சமூகத்தினர் சண்டைநிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று புலிகள் தரப்பில் வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications