கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் .. இது மதுரையில்
திருப்பரங்குன்றம் (மதுரை):
மதுரையில் கல் மழையை நிறுத்த ரஜினி ரசிகர்கள் கழுதைக்கும் நாய்க்கும் திருமணம்நடத்தி வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயிருக்கும் படப்படி தெருவில் சென்ற சிலமாதங்களாக இரவு 7 மணிக்கு மேல் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டும் சிறுகற்கள்மழையாக பெய்து வந்தது. இதனால் அந்த வீட்டின் ஒடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ்கூரைகள் உடைந்துவிட்டன.
இதன் காரணமாக எப்போது கற்கள் விழுமோ என்ற பயம் காரணமாக அந்த பகுதிமக்கள் தூக்கமிழந்து தவித்து வந்தார்கள். இந்த கல் மழைக்கு பரிகாரம் கேட்டுசாமியாரிடம் சென்று பரிகாரம் கேட்டனர்.
அந்த சாமியார் சாமி குற்றம்தான் கல் மழைக்கு காரணம். மலை மீதுள்ள முனியாண்டிகோயிலில் சிறப்பு வழிபாடு செய்தால் கல் மழை பெய்யாது என கூறியதையடுத்துமுனியாண்டிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பும் கல்மழை நிற்கவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள சாமியார் சொன்ன பரிகாரம் என கூறி ரஜினிரசிகர்கள் திங்கள்கிழமை கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர்.இதற்கென அழைப்பிதழும் அச்சடித்து கொடுக்கப்பட்டது.
கழதைக்கும், நாய்க்கும் நெற்றியில் சந்தனமும், குங்குமமும், வைக்கப்பட்டு கழுத்தில்மாலை சகிதமாக சித்தர் மடத்திற்கு இழுத்து வரப்பட்டன. அங்கு கழுதைக்கும்,நாய்க்கும் மூன்று முறை மாலை மாற்றி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications