தேர்தல் குறித்து ம.தி.மு.க. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ம.தி.மு.கஆலோசனை நடத்தியது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சி தலைவர் கணேசன், மத்திய அமைச்சர்கள்கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபைத் தேர்தலில் எத்தனை இடங்களில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என இப்போது முடிவு செய்யக்கூடாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என கட்சி பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர்.
கட்சிக்கு நிதி வசூல் செய்வது பற்றியும் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள்தெரிவித்தன.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications