த.மா.கா. தலைவராக மீண்டும் மூப்பனார்
சென்னை:
சென்னையில் புதன்கிழமை கூடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூப்பனார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் தேர்தல் அதிகாரியுமான ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புதன்கிழமை காலை 10 மணிக்குநடக்கும். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறும். பொதுக்குழுவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணிபற்றியும் விரிவாக விவாதிக்கப்படும்.
கூட்ட முடிவில் கட்சியின் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் மூப்பனார் மீண்டும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications