பன்றியுடன் மோதிய சிறுத்தை சாவு
கோவை:
கோவையில், காட்டுப் பன்றியுடன் மோதி படுகாயமுற்ற நிலையில் அவதிப்பட்டு வந்த 17 மாத சிறுத்தை, சிகிச்சைபலனின்றி புதன்கிழமை இறந்தது.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் சகில்முடி என்ற எஸ்டேட் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 17 மாதவயது கொண்ட சிறுத்தை ஒன்று சமீபத்தில் காயமுற்றது. காயமுற்ற சிறுத்தைக்கு வால்பாறை சரக வனத்துறைசார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காயம் ஆறாமல், அது தொற்றுக் கிருமிகளால் மேலும் மோசமடைந்தது. இதையடுத்து புதன்கிழமைசிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை இறந்தது.
இதுகுறித்து வால்பாறை சரக வன அதிகாரி தங்கராஜ் கூறுகையில், காட்டுக் கரடியுடன் நடந்த சண்டையில் இந்தசிறுத்தை காயமடைந்தது. காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோது, தொற்றுக் கிருமிகள் தாக்கின. இதனால்சிறுத்தை இறந்தது என்றார்.
இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications