20 முறை சிறை சென்ற "கஞ்சா காரிகை
கோவை:
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் 20 முறை சிறை சென்று சாதனை படைத்த பெண், குண்டர் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவை அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் முறுக்குக்காரத் தெரு உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த தெருவில் உள்ள பலர் இதே தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கபோலீசார் முடிவு செய்தனர்.
இங்கு வசித்து வரும் மாராள் என்ற மாராத்தாள் (45) கடந்த 20 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார்.தற்போது போலீஸார் மாராத்தாளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட முறை சிறைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து கைது செய்து, நீதிமன்றத்திற்குச்சென்றாலும், அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்து தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரது கணவர் சின்னமாரியும் கஞ்சா விற்பனையில் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்துள்ளார். சிறைக்குச் சென்றசின்னமாரி உடல்நலக் குறைவால் இறந்து போனார்.
இந்நிலையில் தொழிலை தீவிரமாக மேற்கொண்ட மாராளைப் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவுசெய்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் மாராளை குண்டர் சட்டத்தில்அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாராள் கைது செய்யப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications