மாலத்தீவில் சோனியா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் மாலத்தீவு சென்றார்.
சோனியா காந்தி தன் மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா, பேரன் ஆகியோருடன் ஓய்வெடுக்க மாலத்தீவு சென்றார்.
மாலத்தீவு செல்வதற்காக வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அவர் தனி விமானத்தில் பெங்களூர் வந்திறங்கினார். பெங்களூர் விமானநிலையத்தில் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு அதே விமானத்தில் மாலத்தீவு சென்றார்.












Click it and Unblock the Notifications