எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்காக த.மா.கா. போராட்டம்
சென்னை:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆள் எடுப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டஉத்தரவை அரசு வாபஸ் பெற்றதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு போராட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் வள்ளல்பெருமாள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 1998ம் ஆண்டுபிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பணியிடங்களின் காலியிடங்களை, பதவி உயர்வு மற்றும் புதிதாகஆள் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால் அரசின் உத்தரவை அமல் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையடுத்து தான் பிறப்பித்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. இதுதாழ்த்தப்பட்டோருக்கு விரோதமான முடிவு.
இதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும். போராட்ட தேதி குறித்து கட்சித் தலைவர் மூப்பனாரிடம்ஆலோசனை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications