காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள்.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்திக் குறிப்பில், பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு மாருதிக்காரில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பிதாயீன் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் குறித்த அடையாளம்தெரியவில்லை. 7 ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications