லஞ்சம் வாங்கிய அதிகாரி நீக்கம்
கோவை:
லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வருபவர் சங்கரநாராயணன். இவர் சமீபத்தில் தெற்கு மண்டலத்திலிருந்து வடக்கு மண்டலத்திற்கு மாற்றலாகிவந்தார். இந்நிலையில் 29ம் தேதி மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கமிஷனர் விவேகானந்தம் தலைமையில், தனிப்படையினர் வடக்கு மாநகராட்சி மண்டலஅலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திடீர்சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, யாரும் வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டனர்.
பின்னர் அங்கு நகரமைப்பு பிரிவிற்குள் சென்று பில்டிங் இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரது பாக்கெட்டிலிருந்துஅனைத்து பொருட்களையும் டேபிளில் வைக்கும்படி கூறினர். அப்போது அவர் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை எடுத்துடேபிளில் வைத்தார்.
பின்னர், அவரை ரசாயனப் பொருள் அடங்கிய தண்ணீரில் கையை விடக் கூறினர். அப்போது அவரது கையில் இருந்த சாயத்தால் கையில் வண்ணம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை உடனடியாகப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications