கால்வாயில் மிதந்த பெண் சிசு
சேலம்:
சேலம் மாவட்டம் திருமணித்தாறு கால்வாயில் மிதந்து வந்த பெண் சிசுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை உசிலம்பட்டிக்கு அடுத்ததாக பெண் சிசுக் கொலைக்கு பெயர் போன இடமாக மாறி வருவது சேலம் தான். இங்கு பெண் சிசுக் கொலைகள்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் பெண் சிசுக் கொலை அதிகரித்துள்ளது. அனாதையாக வீசப்படும் இந்த சிசுக் கொலைகள்குறித்து போலீஸார் கண்டுகொள்ளவதேயில்லை.
எனவே, இந்த சிசுக் கொலைகளைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பிரயோஜனம் எதுவும் இல்லை.
இதற்கிடையே,சேலத்தில் உள்ள திருமணித்தாறு கால்வாயில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, கால்வாய் தண்ணீரில் மிதந்தவாறு ஒரு பெண்சிசுவின் உடல் வந்தது. பிறந்து சில மணி நேரங்களில் வீசப்பட்ட இந்த பெண் சிசுவைப் பற்றி பெண்கள் போலீஸில் புகார் செய்தனர்.
சேலம் டவுன் போலீஸார் இந்தக் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications