எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்புக்கு த.மா.கா. ஆதரவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் பிரிவு) கட்சியின் மூன்று எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது, சரியானநடவடிக்கையே என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேச தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் செய்தித்தொடர்பாளர் வி.பாலன் இதுகுறித்துக் கூறுகையில், மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள்நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையே. சுயநலங்களுக்காக சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்யநினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.
சபாநாயகரின் நடவடிக்கையை பாரதீய ஜனதாக் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் விமர்சித்துள்ளதுகண்டிக்கத்தக்கது. உ.பி. மாநிலத்தில் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக கல்யாண் சிங் அரசைக் கவிழ்த்தபா.ஜ.க.வுக்கு பாண்டிச்சேரி சபாநாயகரை விமர்சிக்கும தகுதியில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications