நாளை மகரவிளக்கு: சபரிமலை நடை திறப்பு
பத்தினம்திட்டா:
புத்தாண்டு தினத்தன்று மகர விளக்கு கொண்டாடப்படுவதால் திங்கள்கிழமை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்
மேல்சன்னதி சம்பு நம்பூதிரி நடையைத் திறப்பார். சபரிமலைக் கோவிலில் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் பூஜைகள் எதுவும் நடைபெறாது.
ஜனவரி 2 ம் தேதி அதிகாலை முதல் பூஜைகள் நடைபெறும். மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14 ம் தேதி நடைபெறும். ஜனவரி 11 ம் தேதிஎரிமேலியிலுள்ள பொன்னம்பலத்தில் மகர விளக்கு ஜோதியைக் காணலாம். முன்னதாக ஜனவரி 12 ம் தேதி அம்பலப்புழாவிலிருந்துவரவழைக்கப்பட்ட இசை வல்லுநர்களின் இசை இசைக்கப்படும்.
பம்பா விளக்கு மற்றும் பம்பா சத்யா ஆகியவை ஜனவரி 13 ம் தேதி கொண்டாடப்படும். ஜனவரி 14 ம் தேதி மகர ஜோதி விளக்கு பூஜை அதிகாலை5.15. மணிக்கு ஆரம்பமாகும். அப்போது ஐயப்பசாமி சிலைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.
மாலையில், தீபாராதனை நடைபெறும். அதற்குப்பின் ஜனவரி 18 ம் தேதி வரை ஐயப்பசாமி சிலைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் ஜனவரி 20 ம்தேதி ஐயப்ப சாமி கோவில் நடை மூடப்படும்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications