ஹைதராபாத் சென்றார் ஸ்டாலின்
சென்னை:
சென்னைக்குக் கூடுதல் கிருஷ்ணா நீர் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சென்னை மேயர் ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகனும் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்யாத காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர்ப்பற்றாக்குறையை தீர்த்து வருவது கிருஷ்ணா நதிநீர்தான். ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்கி வரும் கிருஷ்ணா நீர்சுத்திக்கரிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆந்திர அரசிடம் கூடுதல் குடிநீர் பெற தமிழக அரசு முடிவுசெய்தது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவிலிருந்து 4 டி.எம்.சி. நீர் கூடுதலாக விடுவதை வலியுறுத்த மேயர் ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்ஆகியோர் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை சென்றனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுவார்கள். சென்னையில் பருவ மழை தவறி விட்டதையும், அதனால் குடிநீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் எடுத்துக் கூறுவார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications