பாத்திமா பீவி, கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து
சென்னை:
தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் பல தலைவர்கள் புத்தாண்டையொட்டிமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு திங்கள் கிழமை பிறக்கிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பாத்திமா பீவி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையை பாதுக்காக்க வேண்டும். மக்கள் அனைவரும் மத ஒற்றுமையுடன் வாழவேண்டும். அமைதியையும, தேச ஒற்றுமையையும் பாதுகாக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். நாட்டின்வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கருணாநிதி: மக்கள் சமூகத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் தங்கள் கடமையை செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். புத்தாயிரம் ஆண்டில் சமூக நீதி காப்பதில் தமிழகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலமே நாடும் முன்னேற்றமும், வளர்ச்சியும் அமையும். இந்த அரசுஅதை கருத்தில் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
இந்த புத்தாண்டின் போது மக்கள் அனைவரும் புதிய சமூகத்தை உருவாக்க முழு மனதுடன் முன் வர வேண்டும்என கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் சங்கரய்யா, எம.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன்மற்றும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோரும் பொது மக்களுக்கு புத்தாண்டுவாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications