இனி ஊழல் செய்ய முடியாது....
திருப்பூர்:
லஞ்ச ஊழலை ஒழிக்க "லஞ்ச ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பு திருப்பூரில்உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
திருப்பூரில் லஞ்ச ஊழல் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கும், லஞ்ச ஊழல் எதிர்ப்புமக்கள் இயக்கம் என்ற அமைப்பின் துவக்க விழாவும் நடந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு லஞ்ச ஊழல் ஒழிப்புமன்றத்தின் தலைவர் பொன்னுரங்கள் தலைமை வகித்து பேசியதாவது:
நமது நாட்டில் 90 சதவீத அரசியல்வாதிகளிடம் ஒழுக்கம் இல்லை. கல்வி, மருத்துவம் உள்பட அனைத்துதுறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. ஊழல் குறித்து தேசிய அளவில்மக்களை விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும். இதனை எதிர்த்துபோராட வலுவான மக்கள் அமைப்பு உருவாகவேண்டும்.
ஊழலைக் குறைக்கவும், அராஜக அரசியலை ஒழிக்கவும், ஊழல்வாதிகளைத் தண்டிக்கவும், அரசியல் சட்டத்தில்போதுமான திருத்தம் கொண்டு வர வேண்டும். பாதுகாப்புத் துறையில் ஊழல் செய்வோருக்கு மரண தண்டனைஅளிக்க வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.
வேலம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பெரியசாமி பேசுகையில், ஊழல் செய்பவரை பதவியில் இருப்பவர்களும்எதிர்க்க வேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்த, பெதுமக்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். லஞ்சம் கொடுத்துஊக்கப்படுத்துவதைபொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications