இலங்கையில் நார்வேயின் 3 அம்ச சமரச திட்டம்
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வகையில் நார்வே தூதுக்குழு 3 அம்ச சமரசதிட்டத்தைத் தயாரித்துள்ளது.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக நார்வே தூதுக்குழுவினர்இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகா மற்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
தற்போது இலங்கைத் தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் 3 அம்ச சமரசத் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
அந்தத் திட்டம் குறித்து நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கூறுகையில், விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் மட்டுமின்றி, வெடிகுண்டுத்தாக்குதல், தற்கொலைப்படைத் தாக்குதல் ஆகிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாமல் சுயக்கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.விடுதலைப்புலிகளும், அரசும் ஒரே நேரத்தில் சண்டைநிறுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
சண்டை நிறுத்தத்தைக் கண்காணிக்க சர்வதேசக் கமிட்டியை அமைக்க வேண்டும். இருதரப்பினரும் 3 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்றார் எரிக்சோல்ஹெம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications