பெங்களூரில் 20 ம் தேதி கராத்தே போட்டி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
அகில இந்திய மென்கோகன் கராத்தே அமைப்பு சார்பில் 12 வது அகில இந்திய கராத்தே சாம்பியன் போட்டி வரும் 20 ம் தேதி பெங்களூரில்நடக்கிறது.
மேலும் 21 ம் தேதி பெங்களூர் தெற்கு ரோட்டரி கிளப்பில் நடக்கிறது. இந்திய முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில்கலந்து கொள்கிறார்கள்.
கராத்தே போட்டியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் கென்கோகன் கராத்தே அமைப்பின் இயக்குநர் ஷிகான் பிரவினைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
முன்னதாக பெங்களூர் கன்டிரவா ஸ்டேடியத்தில் கர்நாடக மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பெங்களூர் கென்கோகன் கராத்தே அமைப்பு7 தங்கப்பதக்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications