பாக். உலக வரைபடத்திலிருந்து நீக்கப்படும்: உமா பாரதி
சாட்டார்பூர் (மும்பை):
பிரதமர் வாஜ்பாயின் அலவலகத்தை தகர்க்க முயற்சி செய்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து நீக்கப்படும்என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டார்பூர் மாவட்டம் தாவாரா என்ற இடத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர் ஈ தொய்பா, பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தை வெடிகுண்டு வைத்துத்தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. லஸ்கார் ஈ தொய்பா அமைப்பு பிரதமர்இல்லத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உலக வரைபடத்திலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படும்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, கூட்டணிக் கட்சித்தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ். காங்கிரசின் இந்தச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் உமா பாரதி.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications