தமிழர்கள் படுகொலை: அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு
கொ-ழும்--பு:
அப்-பாவி-த் தமி-ழர்-க-ளை --சுட்-டுக் --கா-ன்-ற ரா-ணு-வ வீரர்-க-ளை அடை-யா-ளம் காண்--ப-தற்-கா-க அடை-யாள அ--ணி- வ--கு-ப்பு நட-த்-தஇலங்கை நீ-தி-ப-தி உ--த்தரவிட்டார்.
சென்ற மாதம் யாழ்ப்-பா--ணத்-தில் 8 தமி-ழர்-களை -பு-லி-கள் என கூறி இலங்-கை ரா-ணு-வத்-தி-னர் சுட்-டுக் கொன்-ற-னர். இந்-த சம்-ப-வத்-தில்ஓரி-ரு -பர் மட்-டும் -தப்-பி-னர்.
கொலை செய்-யப்-பட்-ட-வர்-க-ள- யா-ரும் வி-டு-த----லப்-பு-லி-க-ளு-டன் தொடர்-பு --கொண்-ட-வர்-கள் இல்-லை என -வி-சா-ர-ணை-யில் -த-ரி-யவந்-த-து. இந்-த கொ-லை சம்--ப-வம் தொடர்-பா-க ஒரு அதி-கா-ரி உள்ப-ட 9 வீ-ரர்-கள் -க-து செய்-யப்--பட்-டுள்-ள-ன-ர். இ-வர்-க-ளில்குற்-ற-வா-ளி-யை அடை-யா-ளம் காண அடை--யா-ள அணி-வ-குப்-பு நட-த்த மாவட்-ட நீதி-ப-தி -பி--ரேம் சங்-கர் உத்-த-வி-ட்-டுள்-ளார்.
ரா-ணு-வ வீரர்-க-ளின் தாக்-கு--த-லி-லி-ருந்-து தப்-பி--ய -பான்---து-ரை மகேஷ்வ-ரன் என்ற -த-மி-ழர் அடையாள அணி-வ--குப்-பில் பங்-கேற்-றுகுற்ற--வா-ளி--க-ளை அடை--யா-ளம் காட்-ட ஒப்-புக் கொண்-டுள்-ளா-ர். அடை-யா-ள அணிவ-கு-ப்-பு செவ்--வாய்-கிழமை -நடக்-கி-ற-து. ----
நெட் போர்:
பு--லி-க-ளுக்-கு -பாட்-டி-யா-க- இலங்-கை ரா-ணு-வமும் இன்-டர்-நெட் மூலம் போர் நடத்-த -திட்---ட-மிட்-டு-ள்ள-து.
இ-லங்-கை ரா-ணு-வம் து-வக்-கி-யுள்-ள பு-திய வெப் -சட்-டை தலை-மை தள-ப-தி லி-யோ--னல் பால-கல்-லே --து-வக்-கி வைத்-தார்.தீதீதீ.ண்டூச்ணூட்தூ.ணிணூஞ் என்ற வெப்-சைட்டில் ரா-ணு-வ -த-க-வல்-கள், தற்-போ-து அ-ங்-குள்ள நில-வ-ரம் பற்-றி உ-ட-னுக்-கு-டன்-த-ரி-விக்-கப்-ப-டும் என ரா-ணு-வ செய்-தித் தொடர்-பா-ளர் சனத் க-ரு-ணா-ரத்-னே தெ-ரி---வித்-தார்.
இந்-த வெப்- சைட்- இப்-போ-து-தா-ன் து-வக்-கப்-பட்-டுள்-ள-தால் இதை பார்-வை-யி-ட மு-டி--ய-வில்-லை. பு-லி-க--ளுடன் நடந்-தச-ண்--டை-யில் இறந்-த வீரர்-க-ளின் கு-டும்-பத்-திற்-கு நிதி திரட்-டு-வ-தற்கா-க கடந்-த ஜூன் மாதம் ஹெ-லப் ஹீரோஸ் என்-றபெ-ய-ரிஸ் வெப் -சைட் து-வக்-கப்-பட்--ட-து என்-ப-து கு-றி-ப்-பி-டத்-தக்-க-து.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications