2000 ல் 1570 அகதிகள் மண்டபம் வருகை
ராமேஸ்வரம்:
2000 மாவது ஆண்டு மட்டும் இலங்கையிலிருந்து 1570 அகதிகள் மண்டபம் வந்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் அங்கிருந்து அகதிகள் படகு மூலம்தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக மண்டபம், ராமேஸ்வரம் உள்பட தமிழகம் முழுவதும் 129 முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது.இலங்கையிலிருந்து வரும் அகதிகள் ஒவ்வொருவரும் ரூ 5,000 முதல் 15,000 வரை கொடுத்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தவண்ணம் உள்ளனர்.
2000 மாவது ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு ஆண்டில் மட்டும் 1570 அகதிகள் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். இவர்கள்தனுஷ்கோடி, சேராங்கோட்டை, அரிச்சமுனை கடற்கரை பகுதிகளுக்கு வந்தனர். மண்டபம் முகாமில் தற்போது 4 ஆயிரம் அகதிகள்உள்ளனர். இன்னும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications