கோவையில் பாலே டான்ஸ்
கோவை:
கோவையில் புத்தாண்டு தினத்தையொட்டி ரஷ்ய கலை இரவு என்ற நிகழ்ச்சி கொடீசியா தொழிற் கண்காட்சிஅரங்கில் நடந்தது.
ரஷ்யாக் கலையான ஜிம்னாஸ்டிக் மற்றும் இந்தியக் கலைகளில் ஒன்றான கலைக் கூத்தும் இணைந்து புதியதொருநடனம் உருவானது. இந்த நடன நிகழ்ச்சிதான் "பாலோ டான்ஸ். ரஷ்யக் கலைக் குழவினர் இந்தியா முழுவதிலும்ரஷ்யக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வருகின்றனர்.
இந்தக் கலை நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. ஆனால், புதிய ஆண்டை,கோவையில் தான் ரஷ்யக் கலைக் குழு துவக்கி வைத்தது.
இங்கு நடந்த பாலோ டான்ஸ் பல்வேறு கருத்துக்களையும், மனித உறவுகளையும் விளக்கியதுடன், ரஷ்ய நாட்டின்மீது நாட்டம் கொள்ளும் வகையில் சிறப்புற அமைந்தது. இதில் காதலின் புனிதத் தன்மை, மரணத்தின் விளிம்பில்,அன்னப் பறவை ஆகிய நடனங்கள் ரசிகர்களின் பெரும் ஆராவரத்தைப் பெற்றது.
ரோமனிய நாட்டின் நடனம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நடனம் அனைவரது பாராட்டுதலையும்பெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சந்தானம் துவக்கி வைத்தார். ரஷ்யக் கலைக் குழுவின்தலைவர் நிகோலஸ், கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த முதல் ரஷ்யப் பெண்மணி வாலன்டினா பெயரைக் கொண்ட கோவையைச்சேர்ந்த 9 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications