சாவிலும் பிரியாத கணவன்-மனைவி
ஈரோடு:
ஈரோடு அருகே நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மனைவியின் பிரிவை ஏற்க முடியாத கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் சத்தியமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.இவருக்குத் தேன்மொழி என்ற மனைவி இருந்தார். தேன்மொழி நீண்ட நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டுவந்தார்.
பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதையடுத்து தேன்மொழி தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வெளியில் சென்றிருந்த பெரியசாமி, மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைஅறிந்து கதறினார்.
மனைவி இறந்ததால், தானும் வாழ விரும்பவில்லை எனக் கூறி, போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தார். தங்கள்இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் அதில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications