கோல்டு ஃ--பி-ளேக் ஓபன் டென்-னிஸ்: மகேஷ் பூப-தி தோல்வி
சென்-னை:
கோல்-டு ஃ-பி-ளாக் டென்-னிஸ் போட்-டி-யின் இந்----தி-யா-வின் மகேஷ் பூப-தி--யும்,ஃ-ப-சாலு---தீ-னும் தோல்-வி-ய-டைந்-த-னர்.
சென்-----ன-யில் கோல்-டு ஃ-பி--ளாக் ஓப-ன் டென்-னிஸ் பந்-த-யம் திங்-கள் கி-ழ-மை மாலை தொடங்--கி-ய-து. மு-தல்போட்-டி-யில் இந்-தி-யா-வின் ஃப---சா-லு-தீ--ன், ரூமே-னி-ய வீரர் -அட்--ரி--யன் ஒய்-னி-யா-வு-டன் மோதி-னார்.
இந்-த போட்-டியி-ல ஃப---சா-லு--தீன் 4-6. 2-6 என்-ற நேர் செட்--க-ளில் தோல்-வி அடைந்-தார். -பின்-ன-ர் ந-டந்-த ஆட்-டத்தில்இந்--தியா-வின் முன்-ன-ணி வீ-ர-ரா-ன மகேஷ் பூப-தி, ரஷ்-யா-வின் ஆன்--ரே ஸ்-டா-லி-ரோவ் என்-ப-வ-ருடன் மோதி-னார்.இந்-த போட்-டி-யில் மகே-ஷ் பூப-தி வெற்-றி பெ-று--வார் என்-ற நம்-பிக்-கை இ-ருந்-து- வந்-த-து-. எ-ன-வே இந்---தி-ய வீர-ரின்-வற்-றி-யைக் -கா-ண பெ-ரு-ம-ள-வில் ரசி-கர்-கள் கூடியி-ருந்-த-னர்.
ஆனால் அனை-வ--ரும் அதிர்-ச்சி அடை--யும் விதத்-தில் மகேஷ் பூப-தி ரஷ்-ய வீர-ரி-டம் 3-6. 6-2, 7-6 (7-2) -எ-ன்-ற செட்கணக்-கில் தோல்-வி-ய-டைந்-த-ார். இந்-தி-யா-வின் முன்--ன-ணி வீர்-ர-க-ளில் இன்-னொ-ரு-வா-ன லியா-ண-டர் பயஸ் த-ன-து-தா-டக்-க ஆட்-டத்-தில் ஸ்பெ-யின் வீரர் டோமி ராபர்ட்--டா-வு-டன் -சவ்-வாய்-கி-ழ-மை மோ-து-கி-றார்-.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications