உலகத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் ம.தி.மு.க
மதுரை:
உலகத் தமிழர்களுக்காக மதிமுக குரல் கொடுக்கும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
உலகத் தமிழர்களின் கவலையைப் போக்க ம.தி.மு.க.செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் பிரதமர் வாஜ்பாய்சண்டைநிறுத்தம் அறிவித்தார். அதன் பின்னரும் தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து தாக்குதல்நடத்தினர்.
இதில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கும் என்றுதெரிகிறது. கார்கிலில் கொடுத்த மரண அடியை பாகிஸ்தான் மறந்திருக்க முடியாது.
புதுவருடப்பிறப்பு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் இவற்றை முன்னிட்டு இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிபர் சந்திரிகா முப்படையையும் அனுப்பி 151 அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்த பிறகும் அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தங்களில் இறங்க மறுக்கிறார் என்றார் வைகோ.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications