தமிழ்ப் புத்தாண்டாகுமா தைமுதல் நாள்?
பாபநாசம்:
தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திராவிட கழகப்பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாபநாசத்தில் நடந்த தந்தை பெரியார் நினைவு தினத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். அதற்குப் பதிலாக தமிழர்திருநாளான தைப் பொங்கல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
காவிய மயமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு இந்திக்குப் பதிலாகசமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்த மும்மொழித் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளிமக்கள் கட்சி ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றனவா? அல்லது ஏற்கின்றனவா என்பதை அக்கட்சிகள் தெளிவுபடுத்தவேண்டும் என்று பேசினார் வீரமணி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications