ஓய்வு பெறுகிறார் பாக். கிரிக்கெட் வீரர் அக்ரம்?
Subscribe to Oneindia Tamil
இஸ்லமாபாத்:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சர்வ தேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறக் கூடும் என தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் இவர் விளங்குகிறார்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டிக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அக்ரம் ஓய்வு எடுப்பது குறித்து முடிவெடுப்பார் எனகூறப்படுகிறது.
சென்ற முறை இங்கிலாந்துக்கு, பாகிஸ்தான் அணி சென்ற போது வாசிம் அக்ரம் சிறப்பாக ஆடாததால் இந்த முறை அவருக்கு அணியில் இடம் இருக்காதுஎன கூறப்பட்டு வந்தது. வாசிம் அக்ரம், உடல் தகுதி அடிப்படையில் அவர் அணயில் இடம் பெறுவார் என பாகிஸ்தான் பத்திரிக்கை செய்திதெரிவிக்கிறது.
More From
-
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications