தலை--மை செய-ல-கத்-தில் திடீர் தீ
சென்-னை:
சே-த-ம--டந்--த- மின் பகி--ர்-வு பெட்--டி-யை மாற்-றி-ய--மைக்-கா-த-தால் சென்-னை தலை--மை செய-ல-கத்-தில் தீ விபத்-து ஏற்-பட்-ட-து.
சென்-னை பு--னி-த ஜார்ஜ் கோட்-டை-யில் தலை-மைச் செ-ய--ல-க-ம் இயங்-கி -வ-ரு-கி-ற-து. பொ--துத்-து-றை அ-லு-வ-ல-கம் இயங்-கி வ-ரு-ம்மூன்-றாவ-து த-ள-த்-தில் இ-ருக்-கும் மின் பகி-ர்-வு பெட்-டி ப-ழு-த-டைந்-துள்-ளதால் அதை மாற்றி அ-மைக்-கு-மா-று ---தீ-ய--ணப்-புத்து--ற-யி-னர் 2 மாதம் முன்-பே எச்-ச-ரிக்-கை வி-டுத்-தி-ரு-ந்-த-னர். ஆனால் -அ-து மாற்-றி-ய-மைக்-கப்-ப--ட-வில்-லை.
இந்-நி-லை-யில் செவ்--வாய்-கி-ழமை -பிற்--ப-கல் ப-ழு-த--டந்-த மின் பகி-ர்-வு-பெட்-டி-யி-லி-ருந்-து- -மின் கசி-வு ஏற்-பட்-ட-தால் தீ விபத்-துஏற்-பட்-ட-து. இந்-த த-க-வலை அறிந்-த மின் து-றை-யி-னர் மின் தொடர்-பை துண்-டித்-த-னர்.
கோட்-டையில் நி-றுத்-தப்-பட்-டி-ருந்-த தீய-ணைப்-பு -வண்-டி- உடன-டியாக விபத்-து நடந்-த ப-கு-திக்-கு வந்-த-து. மின் இ--ணைப்-பு துண்-டிக்-கப்-பட்-ட-தால்பெ-ரும் வி-பத்து த-விர்-க-கப்-பட்-ட-து. பின்---னர் மின் பகிர்-வு பெட்-டி மாற்-றி-ய-மை-க்-கப்-பட்-டது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications