கோவையில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், கடந்த ஆண்டு களவு போன ரூ. 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். 30 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மண்டல டி.ஐ.ஜி.,ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், கடந்த ஆண்டு ரூ. 5 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்களவு போயிருந்தன. இவற்றில் ரூ. 4 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ. 3 கோடியே 8 லட்சம் ம திப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இதில், 2கோடியே 52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2 535 திருட்டுகள்நடந்துள்ளன. இதில், 1937 திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயின. இதில் ஒருகோடியே 17 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரை கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுஅடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 மாவட்டங்களிலும் நடந்த விபத்துகளில் 1103 பேர் இறந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நடந்த 5ஆயிரத்து 319 விபத்துகளில் 613 பேர் பலியாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் 65 கொலைகளும், ஈரோட்டில் 46 கொலைகளும், நீலகிரியில் 13 கொலைகளும் மொத்தமாக 124 கொலைகள் நடந்துள்ளன என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications