தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை:
தமிழகம் முழுவதும் 12.5 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுவதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு விட்டேன். உடனடியாக அது கொடுக்கப்பட்டுவிடும்.
தமிழக அரசு ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதுதவிர தொகுப்பூதியம்,மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர, முழு நேர ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஆண்டுக்கு 240நாட்களுக்கு மேல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போனஸ் வழங்குவதற்கான அரசு உத்தரவு வெளிவரும். தமிழக அரசின் டி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் வழங்கப்படும். பொங்கல் போனஸ் கொடுப்பதன் மூலம் அரசுக்கு ஏறத்தாழ 245 கோடி ரூபாய் செலவாகும். 12.5 லட்சம் அரசுஊழியர்களும், 3.75 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன் அடைவார்கள் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications