ஜன. 18 ல் தேசிய மொழிகள் மாநாடு
சென்னை:
தமிழ் மொழி அகாடமி சார்பில் இந்த மாதம் 18-ம் தேதி தேசிய மொழிகள் மாநாடு டெல்லியில் நடக்கிறது.
தமிழ் மொழி அகாடமி சார்பில் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய மொழிகள் மாநாட்டை பிரதமர் வாஜ்பாய்துவக்கி வைக்கிறார்.
இந்த தகவலை வெளியிட்ட தமிழ் மொழி அகாடமியின் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
தமிழ் மொழி அகாடமி சார்பில் இந்த மாதம் 18-ம் தேதி டெல்லியில் தேசிய மொழிகள் மாநாடுநடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் கலாச்சார துறை அமைச்சர் தமிழ்குடிமகன் மற்றும் மத்திய, மாநிலஅமைச்சர்கள், மாநில கவர்னர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் தலைசிறந்த மொழியியல் வல்லுனர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள்,மொழி அறிஞர்கள், பேராசிரியர்கள், பல்வேறு துறைகளில் இருக்கும் சான்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.அவர்கள் பல மொழிகளின் சிறப்பு பற்றி விளக்குவார்கள் என கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications