கார் விலையை உயர்த்த டேவு நிறுவனம் திட்டம்
மும்பை:
டேவு மோட்டார் இந்தியா லிமிடெட் (டி.எம்.ஐ.எல்) நிறுவனம் அது தயாரிக்கும் மேடிஸ் காரின் விலையைஅதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
டி.எம்.ஐ.எல் நிறுவனம் தென் கொரிய ஆட்டோ நிறுவனமான டேவு மோட்டார் கம்பெனியின் ஒரு பிரிவாகும். இந்நிறுவனம் சியலோ மற்றும் நெக்சியா கார்களை தயாரித்து வருகிறது
மாடிஸ் காரை தயாரித்து வரும் டி.எம்.ஐ.எல். நிறுவனம் மாடிஸ் கார்களின் விலை ரூ 6,000 முதல் ரூ 12,000 வரைஉயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு மத்திய ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ 3 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை விற்று வரும் நான்கு வித கார்களின் விலையும்அதிகரிக்கப்படுகிறது.
டேவு நிறுவனத்தின் விற்பனையும் 81 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது. சென்ற வருடம் 28,140கார்கள் விற்பனையாகியிருந்தது. 2000 மாவது ஆண்டில் அது 50,900 என்ற நிலையை எட்டியுள்ளது.
டி.எம்.ஐ.எல்- லின் முதன்மை அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சாங் கிம் இது குறித்து கூறுகையில், வெகுகாலமாக கார்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தோம். அது எங்கள் உற்பத்தி செலவினங்களைஅதிகரித்து விட்டது. எனவே கார்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications