கோல்டு ஃபிளேக் ஒபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்தியா வெற்றி
சென்னை:
ஏ.டி.பி கோல்ட் ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் இரட்டையர் ஜோடி முதல் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான துவக்கத்தைபெற்றுள்ளது.
சென்னையில் நடந்து வரும் கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
ஆனால் இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய இரட்டையர் ஜோடியான லியாணடர் பயசும், மகேஷ் பூபதியும் வெற்றி பெற்றனர். ஆனால்சென்ற ஆண்டு இறுதி ஆட்டம் வரை தகுதி பெற்ற
இந்திய ஜோடியான சவ்ரவ் பாஞ்சா, பிரகலாத் ஸ்ரீநாத் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து விட்டது.
பயஸ், பூபதி ஜோடி ஸ்வீடன் வீரர்களான ஜோஹன் லான்ஸ்பெர்க் மற்றும் ஆன்ட்ரியஸ் வின்சிகுரா ஜோடியை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டை 6 -2 என்றபுள்ளிக் கணக்கில் இந்திய வீரர்கள் எளிதாக வென்றனர்.
ஆனால் இரண்டாவது செட்டை வெல்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மூன்று மாட்ச் பாயிண்டுகளை தொடர்ந்து வென்று இரண்டாவது செட்டையும்வென்று போட்டியையும் வென்றனர்.
இந்த வெற்றி குறித்து பூபதி கூறுகையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் 4 போட்டிகளை நாங்கள்தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
நம் நாட்டில் தோல்வி பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சாதனையை இந்தியாவிலும் தொடர்ந்து நிலைநாட்ட விரும்புகிறோம். ஆனால்அதற்காக நாங்கள் கடுமையாக போராட வேண்டும் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications