மத்திய அமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸூக்கு அனுப்பி, அதை பிரதமர் வாஜ்பாயிடம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, சமதா கட்சியை, ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமதா கட்சி அதிருப்தியாளர்கள் வெளியேற உள்ளனர். அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்தஎம்.பி.பிரபுநாத் நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முடிவை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். சமதா கட்சிக்கு லோக்சபாவில் 11 எம்.பி.க்கள் உள்ளனர்.அதில் 7 பேர் அதிருப்தியாளர்கள்.
கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications