கோவையில் தகவல் தொழில் நுட்ப மையம்
கோவை:
கோவையில் தொழில் நிறுவனங்கள் இணைந்து தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனஇந்திய மென்பொருள் பூங்கா இயக்குநர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கோவையில் கோவை மெடிக்கல் சென்டர் துவங்கிய கே.எம்.சி.எச் ஆன்லைன்.காம் என்ற இணையத் தளத்தைதுவக்கி வைத்து இந்திய மென்பொருள் பூங்கா இயக்குநர் ராஜலட்சுமி பேசியதாவது;
கோவையில் அதிகபட்சமாக தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மென் பொருள் பூங்கா ஒன்றுஇயங்க சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இங்குள்ள தொழிலதிபர்கள் இணைந்து, விமானநிலையம் அருகே ஒரு மென்பொருள் பூங்காவை 500 முதல் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கலாம். இதற்குமாநில அரசு தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழக தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் இன்டர்நெட் இணைப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுஅடுத்த ஆண்டில் 5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத் தகவல்கள் அதிகரிக்க வேண்டும். குறுகிய காலத்தில் இணைப்புகளைக் கொடுக்க வேண்டும். அதுகுறைந்த செலவில் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த துறையில் வெற்றி காண முடியும்.
போக்கவரத்து, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் துவக்கப்படும் இணையத் தளம் வெற்றி பெறும் நிலையில்உள்ளது என்றார். இந்த துவக்க விழாவில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் சேர்மன் டாக்டர் நல்லபழனிச்சாமி கலந்து கொண்டார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications