இடைத்தரகர்கள் இல்லாமல் வேலை
சென்னை:
தமிழகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகமானவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியும் பள்ளி சீரமைப்பு மாநாடும் வியாழக்கிழமை நடந்தது.இந்த கண்காட்சியை திறந்து வைத்து தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கல்வி அறிவு பரவ வேண்டும், அப்போதுதான் நாடும் உயர்வு பெறும் . நாட்டு மக்களும் உயர்வு பெற முடியும். சமுதாய வாழ்வுசிறக்க குழந்தைகளுக்கு கல்வி அவசியம்
ஆசரியர்களுக்கு சமுதாயத்தில் முக்கியமான இடம் உண்டு. மூன்றாவது மில்லினியம் ஆண்டில் புத்துணர்வுடன் பணியாற்றுங்கள். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ் 2தேர்வுகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சி விகிதம் காட்டும் ஆசிரியர்கள் கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை தர வேண்டும்.
ஆசிரியர்கள் நியமனத்தில் இடைத் தரகர்கள் யாரும் இல்லாமல் பலருக்கும் வேலை கிடைத்துள்ளது. ஒற்றைச் சாளரமுறையிலான மாணவர் சேர்க்கைமூலம் மாணவர்களுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. இதற்கு நாடு முழுதும் நல்ல வரவேற்பும் உள்ளது என கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications