டெல்லி செல்கிறார் முதல்வர் சண்முகம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்கிறார்.
பாண்டிச்சேரியில் அவர் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாஆகியோரை சந்தித்துப் பேசுவார்.
ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications