அசாமில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் திப்பு என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து விவரமாவது:
தலைநகர் கவுஹாத்தியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திப்பு என்ற இடத்தில் வசித்து வந்த மர வியாபாரி வீட்டுக்கு தீவிரவாதிகள் கும்பல்ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றது. பின்னர் மர வியாபாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. மரவியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். பிற மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
ஏற்கனவே மரவியாபாரிக்கு இந்தத் தீவிரவாதக் கும்பல் மிரட்டல் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் ஹிந்தி மொழி பேசும் மக்களைஇனம் கண்டறிந்து தீவிரவாதிகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications